கானா பாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திரைத்துறையில் இருந்து கானா பாலாவின் விலகல் குறித்த தகவலை இணைத்துள்ளேன்.
நம்பத்தகுந்த மேற்கோள் தேவை Rjzzz பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2677900 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 24:
| Notable_instruments =
}}
'''கானா பாலா''' என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் '''பால முருகன்''', [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] புகழ்பெற்ற [[பின்னணிப் பாடகர்]] ஆவார். [[கானா பாடல்கள்]] என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். <ref>{{cite web|url=http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOICH%2F2013%2F02%2F10&ViewMode=GIF&PageLabel=39&EntityId=Ar03900&AppName=2 |title=I want to take Gana to a different level |publisher=The Times of India |author=V Lakshmi |date=10 February 2013}}</ref>''[[அட்டகத்தி]]''யில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் [[தேவா]]விற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. <ref>{{cite news |url=http://www.kollytalk.com/cinenews/after-cricket-scandal-gaana-bala-may-also-be-part-of-ajith-siruthai-siva-project-96864.html |title=After Cricket Scandal Gaana Bala may also be part of Ajith Siruthai Siva project |publisher=kollytalk.com |date=May 31 2013}}</ref><ref>{{cite web |url=http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOICH%2F2013%2F04%2F20&ViewMode=GIF&PageLabel=25&EntityId=Ar02501&AppName=2 |title=Gana makes a comeback |publisher=The Times of India |author=M Suganth |date=20 April 2013}}</ref> தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார். பத்து வருட திரைத்துறை வாழ்க்கைக்கு பின், 2017ம் ஆண்டுடன் திரைப்படங்களில் பாடுவதை [https://www.viralulagam.in/2019/03/gaana-bala-quits.html நிறுத்திக் கொண்டார்].
== திரைப்படப் பாடல்கள் ==
=== பின்னணிப் பாடகராக ===
"https://ta.wikipedia.org/wiki/கானா_பாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது