சுப்ரமணியபுரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரவேற்பு: +மேற்கோள்
வரிசை 42:
== வரவேற்பு ==
இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்பும் வணிக வெற்றியும் பெற்றிருக்கிறது. 1980களில் உள்ள மதுரை, வாழ்க்கை முறைகளைச் சரியாகப் படம் பிடித்தமைக்காக கலை இயக்கம் பெரிதும் பாராட்டப்படுகிறது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் ''கண்கள் இரண்டால்'' பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது<ref>http://sify.com/movies/tamil/fullstory.php?id=14722965</ref>. படத்தின் பிற்பகுதியில் கூடிய வன்முறை இருப்பது மட்டுமே ஒரே விமர்சனமாக முன்வைக்கபடுகிறது.
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுப்ரமணியபுரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது