ஓணான் கொத்திக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
wrong name
They mainly eat snakes.
வரிசை 1:
{{Taxobox
| name = ஓணான்சிறு-கால்விரல் கொத்திக்பாம்புண்ணிக் கழுகு
| status = LC
| status_system = IUCN3.1
வரிசை 18:
| range_map_caption = Range of ''C. gallicus'' {{leftlegend|#2BFF2B|Breeding range|outline=gray}}{{leftlegend|#008000|Resident range|outline=gray}}{{leftlegend|#007EFE|Wintering range|outline=gray}}
}}
'''ஓணான்சிறு-கால்விரல் கொத்திக்பாம்புண்ணிக் கழுகு''' (''Short-toed Snake Eagle'') இப்பறவை [[கொன்றுண்ணிப் பறவைகள்|ஊன் உண்ணிப்]] பறவைகளில் பெரியதாக உள்ளது இதன் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பப்பெயர் ஆக்சிபிற்றிடீ]] என பிரிக்கப்பட்டுள்ளது. இப்பறவைகள் இரவிலும் பகலிலும் தமது இரையைப்பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டவை. இவற்றைப்போல் [[பூனைப் பருந்து]] இதன் குணங்களைக் கொண்டுள்ளது.[[மேற்கு ஐரோப்பா]] கண்டப் பகுதியில் அமைந்துள்ள கிரேக்கப் பகுதிகளிலும் இவ்வகையான பறவைகளைக் காணமுடிகிறது.
 
பழைய உலகப்பறவைகள் வரிசையில் குறிப்பிடப்படும் இப்பறவைகள் [[நடுநிலக் கடல்]] பகுதிகளில் அமைந்துள்ள [[உருசியா]], [[மத்திய கிழக்கு நாடுகள்]], [[இந்தியத் துணைக்கண்டம்]], மேலும் [[இந்தோனேசியா|இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களிலும்]] பரவியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஓணான்_கொத்திக்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது