ஓணான் கொத்திக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Lakshmanlaksh (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678085 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = ஓணான்சிறு-கால்விரல் கொத்திக்பாம்புண்ணிக் கழுகு
| status = LC
| status_system = IUCN3.1
வரிசை 18:
| range_map_caption = Range of ''C. gallicus'' {{leftlegend|#2BFF2B|Breeding range|outline=gray}}{{leftlegend|#008000|Resident range|outline=gray}}{{leftlegend|#007EFE|Wintering range|outline=gray}}
}}
'''ஓணான்சிறு கொத்திக்கால்விரல் பாம்புண்ணிக் கழுகு''' (''Short-toed Snake Eagle'') இப்பறவைஎன்பது [[கொன்றுண்ணிப் பறவைகள்|ஊன் உண்ணிப்கொன்றுண்ணிப்]] பறவைகளில் பெரியதாகபெரியதாகும். உள்ளதுஇது இதன்பாறுக் [[குடும்பம்குடும்பத்தைச் (உயிரியல்)|குடும்பப்பெயர் ஆக்சிபிற்றிடீ]] என பிரிக்கப்பட்டுள்ளதுசேர்ந்தது. இப்பறவைகள் இரவிலும் பகலிலும் தமது இரையைப்பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டவை. இவற்றைப்போல் [[பூனைப் பருந்து]] இதன் குணங்களைக் கொண்டுள்ளது.[[மேற்கு ஐரோப்பா]] கண்டப் பகுதியில் அமைந்துள்ள கிரேக்கப் பகுதிகளிலும் இவ்வகையான பறவைகளைக் காணமுடிகிறது. இவை பொதுவாக பாம்பு மற்றும் பல்லி இனங்களை உண்டு வாழ்கின்றன.
 
பழைய உலகப்பறவைகள் வரிசையில் குறிப்பிடப்படும் இப்பறவைகள் [[நடுநிலக் கடல்]] பகுதிகளில் அமைந்துள்ள [[உருசியா]], [[மத்திய கிழக்கு நாடுகள்]], [[இந்தியத் துணைக்கண்டம்]], மேலும் [[இந்தோனேசியா|இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களிலும்]] பரவியுள்ளது.
வரிசை 26:
 
== விளக்கம் ==
 
இப்பறவைகளில் ஆண் பறவை சிறகு விரிந்த நிலையில் 170 முதல் 185 செமீ உயரமும் சாதாரண நிலையில் 62 செமீ முதல் 67 செமீ உயரம் கொண்டதாகவும் 1.2 முதல் 2.3 கிலோ எடை கொண்டும் காணப்படுகிறது தன் உடல் பகுதியின் கீழ்பகுதியில் வெள்ளை நிறமும் மேற்பகுதியில் சாம்பல் நிறமும் கொண்டு காணப்படுகிறது. உடல் முழுவதிலுமே கோடுகள் கொண்டதாக உள்ளது. பார்ப்பதற்க்கு ஆந்தையைப்போல் உருண்டையான தலையுடன் மஞ்சள் கண்களுடனும், சிறகுக்குக்கீழே அடர்ந்த நிறம் கொண்டும் காணப்படுகிறது.
 
இவற்றில் காணப்படும் பேரினத்தைக்காட்டிலும் இவை அதிக நேரம் வானில் பறக்கும் திறன் கொண்டதாக உள்ளது. பெரிய மலைகளின் மேலிருந்து 500 மீட்டருக்கும் மேலிருந்து வேகமாக பறந்துவந்து தன் உணவைப்பிடிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. <ref>{{Cite journal|url = |title = Hunting strategies and foraging performance of the short-toed eagle in the Dadia-Lefkimi-Soufli National Park, nort-east Greece|last = Bakaloudis, D.E.|date = 2010|journal = Journal of Zoology |volume=281 |pages=168–174|doi = |pmid = |access-date = }}</ref>தன் உணவு கிடைக்கும்வரை வானில் [[சிற்றெழால்]] பறவைபோல் வட்டமிட்டுக்கொண்டே இருக்கும் குணம் கொண்டதாகும். வானில் வட்டமிட ஓரளவு தட்டையான இறக்கைகளைப் பெற்றிருகின்றன.
 
 
== ஒளிப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓணான்_கொத்திக்_கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது