பாறுக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| authority = வியெயில்லோட், 1816}}
 
'''பாறுக் குடும்பம்''' (''Accipiteridae'') என்பது பறவைகளின்பாறுவடிவி ஒருவரிசையைச் குடும்பம்சேர்ந்த ஆகும்நான்குக் குடும்பங்களில் ஒன்றாகும். இவை அண்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகின்றன. இக்குடும்பத்தில் [[பாறு]]கள், [[கழுகு]]கள், [[பருந்து]]கள், [[பூனைப் பருந்து]]கள் மற்றும் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் இந்தஆகிய குடும்பத்தின்பறவைகள் கீழ் வருகின்றனஅடங்கும்.
 
== வடிவயியல் ==
[[படிமம்:Bald.eagle.closeup.arp-sh.750pix.jpg|இடது|thumb|[[வெண்தலைக் கழுகு]]]]
இனத்தைப் பொறுத்து இவற்றின் அளவுகள் மாறுபடுகின்றன. இவை பெரும்பாலும் பால் ஈருருமை பண்பை வெளிப்படுத்துகின்றன. எனினும் மற்ற பறவை இனங்கள் போலன்றி இவற்றில் பெண்களே ஆண்களை விட உருவில் பெரியவையாக இருக்கும். இவற்றின் வலிமையான அலகுகள் இரையைக் கொன்றுண்ண உதவுகின்றன.
அளவு 23 செ.மீ. மற்றும் எடை 85 கிராம் கொண்ட முத்துப் பருந்து மற்றும் சிறிய சிட்டுப்பருந்து முதல் அளவு 120 செ.மீ. மற்றும் எடை 14 கிலோ கொண்ட சினேரியசு பிணந்தின்னிக் கழுகு வரை இக்குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாறுக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது