கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
}}
 
'''கழுகு''' (''eagle'') என்பது பாறுவடிவி (''accipitridae'') என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளைக்]] குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். [[ஐரோவாசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட கழுகு இனங்கள் காணப்படுகின்றன.<ref>del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6</ref> அதுதவிர இரண்டு வகைகள் வட அமெரிக்காவிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]] மற்றும் [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.
 
இதில் [[ஐரோவாசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.<ref>del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6</ref> இவற்றுள் இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.
 
== வகைகள் ==
வரி 22 ⟶ 20:
 
== உடலமைப்பு ==
இப்பறவைகளுக்குப்கழுகுகளுக்குப் பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.
 
இப்பறவைகளுக்குப் பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.
 
கீழேதரப்பட்டுள்ளவை உடல் திணிவு, உடலின் நீளம் மற்றும் இறக்கையின் குறுக்களவின் சராசரியின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் கழுகுகள் ஆகும்.
வரி 82 ⟶ 79:
 
== உணவு ==
 
இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய்க் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் [[கொன்றுண்ணிப் பறவைகள்]] (''birds of prey'') என்று சொல்வதுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/கழுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது