"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

118 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|phylum = [[முதுகுநாணி]]
|classis = [[பறவை]]
|subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]
|subdivision = சில
|ordo = பாறு வடிவி
|familia = பாறுக் குடும்பம்
 
== உணவு ==
இவை தங்கள் உணவினை வேட்டையாடி, தங்கள் அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்றுசட்டென்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய்க் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் [[கொன்றுண்ணிப் பறவைகள்]] (''birds of prey'') என்று சொல்வதுண்டு.
 
== வாழ்க்கை ==
70

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2678238" இருந்து மீள்விக்கப்பட்டது