ஹாப்-லைப் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| {{Video game release|WW|May 12, 2014}}
}}|genre=[[First-person shooter]]|modes=[[Single-player video game|Single-player]]|platforms=[[Microsoft Windows]], [[Xbox (console)|Xbox]], [[Xbox 360]], [[PlayStation 3]], [[OS X]], [[Linux]], [[Android (operating system)|Android]]}}
{{Infobox video game|title=Half-Life 2|image=Half-Life 2 cover.jpg|caption=North American cover art, featuring [[protagonist]] [[Gordon Freeman]]|developer=[[Valve Corporation]]|publisher=Valve Corporation|engine=[[Source (game engine)|Source]]|writer=[[Marc Laidlaw]]|composer=[[Kelly Bailey (composer)|Kelly Bailey]]|series=''[[Half-Life (series)|Half-Life]]''|released={{Collapsible list
| title = November 16, 2004
| titlestyle = font-weight:normal;background:transparent;text-align:left;
| '''Microsoft Windows'''
| {{Video game release|WW|November 16, 2004}}
| '''Xbox'''
| {{Video game release|NA|November 15, 2005|EU|November 18, 2005}}
| '''Xbox 360'''
| {{Video game release|NA|October 10, 2007|EU|October 19, 2007|AUS|October 25, 2007}}
| '''PlayStation 3'''
| {{Video game release|NA|December 11, 2007|EU|December 14, 2007|AUS|December 20, 2007}}
| '''OS X'''
| {{Video game release|WW|May 26, 2010}}
| '''Linux'''
| {{Video game release|WW|May 9, 2013}}
| '''Android'''
| {{Video game release|WW|May 12, 2014}}
}}|genre=[[First-person shooter]]|modes=[[Single-player video game|Single-player]]|platforms=[[Microsoft Windows]], [[Xbox (console)|Xbox]], [[Xbox 360]], [[PlayStation 3]], [[OS X]], [[Linux]], [[Android (operating system)|Android]]}}
 
'''''ஹாப்-லைப் 2''''' (மெருகூட்டப்பட்ட வடிவம் '''''HλLF-LIFE<sup>2</sup>''''') என்பது வால்வ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட [[தன்மை]] [[காட்சிக் கோண]] துப்பாக்கிச் சூட்டு நிகழ்பட விளையாட்டு ஆகும். இது 1998ம் ஆண்டு வெளிவந்த ''ஹாப் லைப்'' நிகழ்பட விளையாட்டின் இரண்டாம் பாகம் ஆகும். 2004ம் ஆண்டு வெளியாகிய இவ்விளையாட்டு 40 மில்லியன் டாலர்கள் செலவில் ஐந்து வருடங்கள் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பில் இருக்கும் போதே இதன் பெரும் பகுதி முறையற்ற விதத்தில் இணையத்தில் விநியோகம் செய்யப்பட்டது. இவ்விளையாட்டு வால்வ் நிறுவனத்தின் மாற்றுமிரு தயாரிப்புகளான ஸ்ட்டீம் மென்பொருள் மற்றும் சோர்ஸ் எஞ்சின் ஆகியவற்றுடன் ஒன்றாக வெளியாகியது.
 
வரி 43 ⟶ 24:
 
== விளையாட்டு ==
[[File:Antlions1HL2.jpg|இடது|thumb| ''ஹாப்-லைப் 2'' இன் திரைப்பிடிப்பு ஒன்று. திரையின் கீழே விளையாடுபவரின் உடல் நிலை, துப்பாக்கி ரவைகளீன் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது. |link=Special:FilePath/Antlions1HL2.jpg]]
முதல் பாகத்தைப் போலவே ''ஹாப்-லைப் 2''உம் தனி ஒருவர் விளையாடக்கூடிய [[தன்னிலை]] பார்வை கோணம் கொண்ட துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு ஆகும். இரு பாகத்திலும் கதாநாயகனின் பெயர் கோர்டன் பிரீமேன் என்பதாகும். கதாநாயகனின் உடல்நிலை, ஆயுதங்கள் போன்றவை முதல் பாகத்தைப் போல் ஒரே மாதிரியாக இருந்தாலும் ''ஹாப்-லைப்2''ன் மேம்படுத்தப்பட்ட கணினி வரைகலை முதல் பாகத்திலிருந்து இதை வேறுபடுத்துகிறது. விளையாடுபவர் நிராயுதபாணியாகத் தொடங்கி தனக்குத் தேவையான ஆயுதங்களைத் தேடிப் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது இலக்கு.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹாப்-லைப்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது