"வெண்தலைக் கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,227 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{speciesbox
|name = வெண்தலைக் கழுகு
|image = Bald Eagle - natures pics.jpg
|image_caption= Adult bald eagle on the [[Alsek River]]
|status = LC
|status_system = IUCN3.1
<small>Star: accidental records</small></div>
}}
'''வெண்தலைக் கழுகு''' (''Haliaeetus leucocephalus''), என்பது வட அமெரிக்காவில்அமெரிக்கக் காணப்படும்கண்டத்தில் கொன்றுண்ணிப்வாழும் பறவையாகும்இரண்டு வகைக் [[கழுகு|கழுகினங்களில்]] ஒன்று (மற்றையது [[பொன்னாங் கழுகு]]). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்திலும் வால் வெள்ளை நிறத்திலும்நிறத்தில் இருக்கும்.
 
இக்கழுகை ''அமெரிக்கக் கழுகு'' என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க ஐக்கியகூட்டு நாடு]]களின் [[நாட்டுப் பறவை]] என ஆகும்சிறப்பிக்கப்படுவது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7384112.ece | title=பறவைகளைப் பின்தொடர்ந்த நாட்கள்! | publisher=தி இந்து | date=2015 சூலை 4 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=சு.வே. கணேஷ்வர்}}</ref> இவற்றை அமெரிக்க ஐக்கியகூட்டு நாடுகளிலும் [[கனடா]]விலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ்வினமேஇவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருந்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாக்கில்வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க ஐக்கியகூட்டு நாடுகளைச் சேர்ந்த [[அலாஸ்கா]]வில் வாழ்கின்றன.
 
இப்பறவைகள் சுமார் 50 ஆண்டுகள் உயிர்வாழ்வன. [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைகளான]] இவை [[மீன்]], சிறு [[பறவை]]கள், [[எலி]] முதலியவைகளைத் தின்னும். இவை பறந்து வந்து நீரில் உள்ள மீன்களைப் பற்றுவதில் திறமையானவை.
 
== பெயர் ==
வெண்தலைக் கழுகு என்று தமிழில் அழைக்கப்படும் இதன்இக்கழுகுகள் அறிவியல்ஆங்கிலத்தில் பெயர்"பால்ட் ''Haliaeetusஈகிள் leucocephalus''அல்லது பால்ட் கழுகு" என என்பதாகும்அழைக்கபடுகிறது. இதற்குதற்போதய கிரேக்கஆங்கிலத்தில் மொழியில்"பால்ட்" '''வெண்என்றால் தலைக்வழுக்கை கடற்கழுகு'''என என்று பொருள்அர்த்தம். இது ஆங்கிலத்தில்ஆனால் ''Baldஇக் Eagle''கழுகுகளுக்கு எனஉண்மையில் அழைக்கபடுகிறதுவழுக்கை இல்லை. ''Bald''அதனால் இவற்றின் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆங்கிலத்தில் "பால்ட்" எனும் வார்த்தைக்கு '''வெண்ணிற தலை''' என்ற பொருளும்அர்த்தமும் உண்டு. இக்கழுகுகளின் தலை வெண்ணிறத்தில்வெண்ணிறத்த்இல் உள்ளதால் இவ்வாறுஇப்பெயரை இக்கழுகுகள் அழைக்கப்படுகின்றனபெற்றன.<ref>{{Citation|title=Are Bald Eagles Really Bald?|url=https://wonderopolis.org/wonder/are-bald-eagles-really-bald|language=en|accessdate=2018-05-26}}</ref><ref>{{Citation|title=உலகின் பொது சுகாதார தோழன் “கழுகு”|date=2017-01-20|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/01/20153722/The-world-public-health-Eagle-companion.vpf|journal=Dailythnathi.com|language=en-US|accessdate=2018-05-26}}</ref>
 
== பண்பாட்டுகலாச்சார முக்கியத்துவம் ==
பல்வேறு அமெரிக்க இனப்இனக் பண்பாடுகளில்கலாச்சாரங்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமான இடம்பெற்றுள்ளதுமுக்கியமானது. இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்காவின் தேசிய பறவையாகும். முத்திரைகள், சின்னங்கள், நாணயங்கள், அஞ்சல் முத்திரைகள், மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நடுவணரசுடன் மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய பிற பொருட்களில் வெண்தலைக் கழுகு மிக முக்கியமாக இடம்பெறுகின்றதுகருதப்படுகிறது. இக் கழுகு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க கூட்டு நாடுகளின்]] நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.
 
அமெரிக்காவின் நிறுவனர்கள் (founders) தங்கள் புதிய குடியரசை ரோமானிய குடியரசுடன் ஒப்பிடுவதில் பிடிவாதமாக இருந்தனர், அதில் கழுகுப் படம் (பொதுவாக தங்கக் கழுகு சம்பந்தப்பட்டிருந்தது) முக்கியமானது.
 
== வாழ்விடம் ==
கனடாவின் பெரும்பகுதி, அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகள்பகுதிகளிலும் மற்றும் வடக்கு மெக்சிகோமெக்ஸிகோ உட்பட வட அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் வெண்தலைக் கழுகு வாழ்கிறது. வெண்தலைக் கழுகுகள் கடல்கள், ஆறுகள், பெரிய ஏரிகள், சமுத்திரங்கள் மற்றும் பிற பெரிய தண்ணீர் நிறைந்த இடங்கள் மற்றும் மீன் நிறைய உள்ள இடங்களின் அருகில் வாழ்கின்றன.
 
வெண்தலைக் கழுகுகளுக்கு வாழ, தூங்க, கூடுகள் கட்ட என பழைய மற்றும் கடுமையான மரங்களை நாடும். இவைவெண்தலைக் எதிரிகளிடமிருந்துகழுகுகள் பாதுகாப்பாகதுளைகள் இருக்கும்கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக வகையில்உள்ள தக்கஇடங்களை இடத்தில்அதிகம் வாழ்கின்றனவிரும்பும்.
 
== மேற்கோள்கள் ==
54,751

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2678323" இருந்து மீள்விக்கப்பட்டது