மதுராந்தகம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox station
'''மதுராந்தகம் ரயில் நிலையம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[மதுராந்தகம்]] என்னும் ஊரில் உள்ள ஒரு ரயில் நிலையம் ஆகும். இது [[தென்னக இரயில்வே]] மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்|சென்னை சென்ட்ரல்]] ரயில்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று மற்றும் விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து என இரண்டையும் கையாள்கிறது. இந்த ரயில் நிலையம் தென்னிந்தியாவின் பல பகுதிகளான [[சென்னை]], [[தூத்துக்குடி]], [[சேலம்]], [[புதுச்சேரி]], [[திருவனந்தபுரம்]] போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
| name = மதுராந்தகம் ரயில் நிலையம்
| type = [[இந்திய இரயில்வே]] நிலையம்
| style = [[இந்திய இரயில்வே]]
| image = Maduranthakam Railway Station.jpg
| image_caption =
| address = மாநில நெடுஞ்சாலை 117, [[மதுராந்தகம்]], [[காஞ்சிபுரம்]], [[தமிழ்நாடு]]<ref name="ir">{{cite web | url=http://indiarailinfo.com/station/map/madurantakam-mmk/782 | title=Madurantakam railway station | publisher=Indiarailinfo | accessdate=26 July 2014}}</ref>
| country = [[இந்தியா]]
| coordinates = {{coord|12.5044|79.8933|type:railwaystation_region:IN|display=inline}}
| map_type = India#India Tamil Nadu
| elevation = {{convert|31|m}}
| line = சென்னை - விழுப்புரம் வழி
| other = [[ஆட்டோ ரிக்சா]], [[வாடகையுந்து]]
| structure = தரையில் உள்ள நிலையம்
| platform = 3
| tracks = 2
| parking = உள்ளது
| opened =
| closed =
| rebuilt =
| electrified = ஆம்
| ADA =
| code = {{Indian railway code
| code = MMK
| zone = [[தென்னக இரயில்வே]]
| division = சென்னை
}}
| owned = [[இந்திய இரயில்வே]]
| operator = [[தென்னக இரயில்வே]]
| status = செயல்படுகிறது
| former =
| passengers =
| pass_year =
| pass_percent =
| pass_system =
| map_locator =
}}
'''மதுராந்தகம் ரயில் நிலையம்''' (நிலைய குறியீடு:MMK) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[காஞ்சிபுரம்]] மாவட்டத்தில் [[மதுராந்தகம்]] என்னும் ஊரில் உள்ள ஒரு ரயில் நிலையம் ஆகும். இது [[தென்னக இரயில்வே]] மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்|சென்னை சென்ட்ரல்]] ரயில்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று மற்றும் விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து என இரண்டையும் கையாள்கிறது. இந்த ரயில் நிலையம் தென்னிந்தியாவின் பல பகுதிகளான [[சென்னை]], [[தூத்துக்குடி]], [[சேலம்]], [[புதுச்சேரி]], [[திருவனந்தபுரம்]] போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
அனைத்து பயணிகள் மற்றும் உள்ளூர் ரயில்களும் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சில விரைவு ரயில்கள் மட்டுமே இங்கே நிறுத்தப்படுகின்றன. அனைத்து விரைவு ரயில்கள் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் உள்ள [[மேல்மருவத்தூர்]] இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இது மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டதாகும்.<ref> http://Melmaruvathur railway station. Indiarailinfo. Retrieved 26 July 2014.</ref><ref>{{cite web|url=http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/feb/17/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-2864768.html|title=மதுராந்தகம் ரயில் நிலையம் ஆய்வு}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுராந்தகம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது