நார்வே கல் இறால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = நார்வே கல் இறால்
| name = ''Nephrops norvegicus''
| status = LC
| status_system = IUCN3.1
வரிசை 22:
}}
 
'''நார்வே கல் இறால்'''{{cn}} (''Nephrops norvegicus'')<ref>https://ec.europa.eu/fisheries/marine_species/wild_species/norway_lobster_en</ref> என்பது [[கல் இறால்]] குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். 25 செமீ நீளம் வரை வளரக்கூடிய இது காண்பதற்கு வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது மனிதர்களால் உண்ணப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இறால் இனங்களில் ஒன்றாகும். இது வடகிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றில் வளர்ந்த ஆண் இறால் பொதுவாக இரவு நேரத்தில் வளையில் இருந்து இரைதேடி வெளிவரும்.
 
நார்வே கல் இறால்கள் இழுதுமீன்களைகடல் [[இழுது]]களை அதிகம் உண்பதாக சான்று கிடைத்துள்ளது.<ref>Sci Rep. 2017 Dec 12;7(1):17455. doi: 10.1038/s41598-017-17557-x. ''[https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29234052?otool=bibsys Direct evidence of an efficient energy transfer pathway from jellyfish carcasses to a commercially important deep-water species]''. Dunlop KM1,2,3, Jones DOB4, Sweetman AK5.</ref><ref>{{Cite journal | doi=10.1002/lno.10760|title = Scavenging processes on jellyfish carcasses across a fjord depth gradient| journal=Limnology and Oceanography| volume=63| issue=3| pages=1146–1155|year = 2018|last1 = Dunlop|first1 = Kathy M.| last2=Jones| first2=Daniel O. B.| last3=Sweetman| first3=Andrew K.}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நார்வே_கல்_இறால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது