இந்தியத் தங்க மாங்குயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
AntanO (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2678322 இல்லாது செய்யப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
| status = LC | status_system = iucn3.1
| status_ref =<ref>{{IUCN2006|assessors=[[BirdLife International]]|year=2004|id=51243|title=Oriolus oriolus|downloaded=12 May 2006}} Database entry includes justification for why this species is of least concern</ref>
| image = LoriotOriole d'Europe by Michel Idre2.jpg
| image_caption = ஆண்வளர்ந்த மாங்குயில்
| regnum = [[விலங்கு]]கள்
| image2 = Oriolus oriolus Ayodar 2.jpg
| phylum = [[முதுகுநாணி]]கள்
| image2_caption = பெண் மாங்குயில்
| classis = [[பறவை]]கள்
| regnum = [[விலங்கு]]
| ordo = Passeriformes<br />(அமரும்பறவைகள்)
| phylum = [[முதுகுநாணி]]
| familia = Oriolidae(மாங்குயில் குடும்பம்)
| classis = [[பறவை]]
| genus = ''[[Oriolus]]'' (மாங்குயில் இனம்)
| ordo = [[குருவி (வரிசை)|குருவி]]
| image2_captionspecies = பெண்'''''O. oriolus''''' மாங்குயில்
| familia = மாங்குயில் குடும்பம்
| binomial = ''Oriolus oriolus'' <br />ஓரியோலசு ஓரியோலசு
| genus = மாங்குயில் இனம்
| species = '''மாங்குயில்'''
| binomial = ''Oriolus oriolus''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L]], 1758)
}}
[[படிமம்:Oriolus oriolus MHNT 232 Foret de la Mamora Maroc RdN.jpg|thumb|''Oriolus oriolus'']]
 
'''மாங்குயில்''' (இலங்கை வழக்கு: '''மாம்பழத்தி''') என்பது உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவையாகும்பறவை. இதன் அறிவியல் பெயர் ''ஓரியோலசு ஓரியோலசு'' (''Oriolus oriolus''). இதன் கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகளும்திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 [[செமீ]] (9-10 அங்குலம்) நீளமுடைது. இது வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய [[மைனா]] அளவினது. இது [[மாமரம்|மாமரத்தில்]] காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல் (குயிலும் பாட்டு) இனிமையாக இருக்கும் ([http://www.nabu.de/aktionenundprojekte/vogeldesjahres/1990-derpirol/ மாங்குயில் கூவுவதைக் கேட்க]). மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை,, நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும்.<ref>Alderton, David, The complete illustrated encyclopedia of birds of the world, Southwater, 2004.</ref>
 
தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் ''கருந்தலை மாங்குயில்'' மாங்குயில்<ref>[http://www.zoosprint.org/ZooPrintJournal/2007/December/2944-2948.pdf L. Joeseph Reginald, ''Birds of Singanallur Lake, Coimbatore, Tamil Nadu'' Zoo, Dec 2007, பக்.2944-2948]</ref> (அறிவியல் பெயர்: ''ஓரியோலசு காந்தோமசு'' ''Oriolus xanthomus''). மாங்குயில்ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க [[மஞ்சக்குயில்]]களும் ஆங்கிலத்தில் ''ஓரியோல்'' (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி ''இக்டேரசு'' (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை<ref>''இக்டேரசு'' என்பது [[கிரேக்க மொழி]]ச்சொல் ῖκτερος என்பதில் இருந்து உருவானது. இச்சொல்லின் பொருள் மஞ்சள் [[காமாலை]] (jaundice) என்னும் நோய் ஆகும். இந்நோய் உடையவர் இப்பறவையைப் பார்த்தால் இந்நோய் தீரும் என்று நம்பினராம்- பார்க்க: ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி.[http://dictionary.oed.com/cgi/entry/50111130?]). எனவே இப்பறவைக் குடும்பத்துக்கு இக்டேரசு என்று பெயர்</ref>.
 
== அடிக்குறிப்புகளும் சான்றுகோள்களும் ==
<references />
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தங்க_மாங்குயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது