பரிவட்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
"பரிவட்டம் 1996ல் வெளிவந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பரிவட்டம் 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் [[டி. கே. ராஜேந்திரன்|டி.கே.ராஜேந்திரனால்]] இயக்கப்பட்டது. [[அய்யனார் சினி ஆர்ட்ஸ்|அய்யனார் சினி ஆர்ட்ஸால்]] தயாரிக்கப்பட்டது.நடிகர் [[ஜெயராம்]] மற்றும் நடிகை [[சுகன்யா]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவநேசன் சொக்கலிங்கம்]] இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.<ref>http://tamil.cinemaprofile.com/movies/parivattam-movie-details-1996-biography-online.html#sthash.SVK0s9tE.dpbs</ref>
==நடிகர்கள்==
* [[ஜெயராம்]]
* [[சுகன்யா]]
* [[கவுண்டமணி]]
* [[செந்தில்]]
* [[மணிவண்ணன்]]
==பாடல்கள்==
* மதுரை அந்தப்பக்கம் - [[கே. எஸ். சித்ரா]]
* அரசம்பட்டி - [[கிருஷ்ணராஜ்]]
* சின்ன மூன்றாம் பிரை - [[உன்னிகிருஷ்ணன்]]
* குண்டூர் குண்டுமல்லி - கிருஷ்ணராஜ், ஸ்வர்ணலதா
பாய போட்டு - [[ஸ்வர்ணலதா]]<ref>https://www.google.com/search?q=songs+of+Parivattam+movie&ie=utf-8&oe=utf-8&client=firefox-b-ab</ref><ref>http://tamilfreemp3s.net/parivattam-mp3-songs-download.html</ref>
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பரிவட்டம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது