தீவுக்கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தீவுகள்
சிNo edit summary
வரிசை 2:
'''தீவுக்கூட்டம்''' (''archipelago'') என்பது [[தீவு]]களின் தொகுப்பு. ஒரே பூகோள இடத்தில் அமைந்துள்ள தனித்தனித் தீவுகளை மொத்தமாக குறிக்கப் பயன்படும் ஒரு பதமாகும்.
 
பொதுவாக தீவுக்கூட்டங்கள் ஒரு பெரிய நிலப்பரப்பை சூழ்ந்ததாகயிருக்கும். உதாரணத்திற்கு:- [[இசுக்கொட்லாந்து|ஸ்காட்லாந்து]] நாட்டைச்சுற்றி சுமார் 700 தீவுகள் அமைந்துள்ளன. தீவுக்கூட்டத்தால் உருவான முக்கிய ஐந்து நவீன நாடுகளில் [[இந்தோனேஷியா]], [[ஜப்பான்]], [[பிலிப்பைன்ஸ்]], [[நியூசிலாந்து]] மற்றும் [[ஐக்கிய ராஜ்யம்]] முதலியவை குறிப்பிடத்தக்கதாகும். பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் [[இந்தோனேஷியா]] அகும்.<ref>{{cite web | title=Indonesia | publisher=Central Intelligence Agency | work=The World Factbook | date=2008-12-04 | url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/id.html | accessdate=2008-12-07}}</ref>. பெரும்பாலான தீவுக்கூட்டஙகள் [[பின்லாந்து|பின்லாந்தில்]] உள்ள ஆர்சிபெலகோ கடல் பகுதியில் உள்ளது. தீவுக்கூட்டங்கள் முக்கியமாக [[எரிமலை]]களால் உருவாக்கப்பட்டுகிறது மற்றும் மண்ணரிமானத்தாலும், மண்படிவதாலும், மண்திட்டுக்களாலும் உருவாக்கப்படுகிறது.
[[Image:Ksamil Islets.jpg|thumb||left|235px|[[அல்பேனியா]]வில் உள்ள கிஷமில் தீவுக்கூட்டம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தீவுக்கூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது