பேச்சு:மீன் கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
மீன் கொத்தி என்பது இதன் காரணப் பெயர். இதற்குரிய சரியான பெயர் '''சிச்சிலி''' அல்லது '''சிச்சூலி''' என்பதாகும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 05:57, 19 மார்ச் 2019 (UTC)
:தமிழ்நாட்டில் மீன் கொத்தி என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். சிச்சிலி என்பது இலங்கையில் பொது வழக்கா?--[[பயனர்:SivakumarPP|சிவக்குமார்]] ([[பயனர் பேச்சு:SivakumarPP|பேச்சு]]) 06:48, 19 மார்ச் 2019 (UTC)
 
சிச்சிலி என்பது பொது வழக்கு. இதோ சில உதாரணங்கள்:
:பாவேந்தர் பாரதிதாசன் கவிதை:
::நேரில் சிச்சிலி பறக்கும்-குள
::நீரில் மீன் சிறக்கும்
::நீரில் மீனை விழுங்கிப்-பின்
::நேரில் சிச்சிலி பறக்கும்!
 
:University of Madras Lexicon
::சிச்சிலி
::ciccili n. tittiri. 1. King-fisher.See மீன்கொத்தி (சீவக. 2499, உரை ) 2. A speciesof partridge; பறவை வகை அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் (திருமுறைகண். 17.)
 
திருக்குறளுக்கான தனது உரையில் ஞா. தேவநேயப் பாவாணர் கூறுவதாவது.
:சிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா...
இப்படி விரிகிறது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:27, 19 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மீன்_கொத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மீன் கொத்தி" page.