கிறெக் சப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்
சான்று
வரிசை 1:
'''கிறெக் சப்பல்''' (பிறப்பு [[ஆகஸ்டு 7]], [[1948]]) முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாளர். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தான் ஆடிய முதல் ரெஸ்ற், தான் தலைமை தாங்கிய முதல் ரெஸ்ற் மற்றும் தான் ஆடிய கடைசி ரெஸ்ற் ஆகிய மூன்றிலும் சதங்களைப் பெற்ற அபூர்வ சாதனையாளர். வலது கைத் துடுப்பாளரான இவர் தான் ஆடிய 87 ரெஸ்ற்களில் 48 இல் ஆஸ்திரேலிய அணித் தலைவராக இருந்தார். 7110 ரெஸ்ற் ஓட்டங்களை 53.86 என்னும் சராசரியில் பெற்ற கிறெக் 24 சதங்களையும் பெற்றுள்ளார். ஓய்வுபெறும் போது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகள் அதிக ''கேட்சுகளைப்'' பிடித்தவர் எனும் சாதனை படைத்திருந்தார்.<ref>Cashman, 1996, p. 102</ref>
 
== சான்றுகள் ==
<references />
 
== வெளி இணைப்பு ==
* [http://www.cricinfo.com/db/PLAYERS/AUS/C/CHAPPELL_GS_02001364/ கிறிகின்போ தகவல்கள்]
 
{{stub}}{{இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்}}
{{stub}}
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:துடுப்பாட்டப் பயிற்சியாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிறெக்_சப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது