மார்ச்சு 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[630]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான [[சிலுவை]]யை [[எருசலேம்|எருசலேமிற்கு]] மீளக் கையளித்தார்.
*[[1152]] – [[பிரான்சு|பிரெஞ்சு]] மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது.
*[[1188]] – அண்டோக்கு [[யப்பான்]] பேரரசராகப் பதவியேற்றார்.
*[[1556]] – கண்டர்பரி பேராயர் [[தாமஸ் கிரான்மர்]] [[ஆக்சுபோர்டு]] நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
*[[1788]] – அமெரிக்காவின் [[லூசியானா]] மாநிலத்தில் [[நியூ ஓர்லென்ஸ்]] நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
*[[1800]] – [[ரோம்உரோம்]] நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து [[திருத்தந்தை நாடுகள்|கத்தோலிக்கத் திருச்சபை]]த் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதைவிரட்டப்பட்டதை அடுத்து, [[வெனிசு]] நகரில் [[பாப்பரசர் ஏழாம் பயஸ்|ஏழாம் பயசு]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
*[[1801]] – [[பிரித்தானியா]] மற்றும் [[முதல் பிரெஞ்சுக் குடியரசு|பிரெஞ்சு]]ப் படைகளுக்கிடையில் [[எகிப்து|எகிப்தின்]] [[அலெக்சாந்திரியா]] நகரில் போர் இடம்பெற்றது.
*[[1844]] – [[பகாய் சமயம்|பகாய் நாள்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
*[[1871]] – [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்]] [[செருமானியப் பேரரசு|செருமானியப் பேரரசின்]] முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1913]] – அமெரிக்காவின் [[ஒகைய்யோ]]வில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டுஉயிரிழந்தனர், 20,000 வீடுகள் அழிந்தன.
*[[1917]] – டானிஷ்டானிசு மேற்கிந்தியத் தீவுகள் [[கன்னித் தீவுகள்]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1919]] – [[அங்கேரி|அங்கேரிய சோவியத் குடியரசு]] நிறுவப்பட்டது. [[உருசியப் பேரரசு|உருசியாவில்]] நிகழ்ந்த [[அக்டோபர் புரட்சி]]க்குப் பின்னர் [[ஐரோப்பா]]வில் உருவான முதலாவது [[பொதுவுடைமை]] அரசு இதுவாகும்.
*[[1921]] – கம்யூனிசப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய புதிய பொருளாதாரக் கொள்கையை [[போல்செவிக்]] கட்சி நடைமுறைப்படுத்தியது.
*[[1925]] – அமெரிக்காவின் [[டென்னிசி]] மாநிலத்தில் [[மனிதக் கூர்ப்பு]] பற்றிய கல்வி தடை செய்யப்பட்டது.
*[[1935]] – [[ஈரான்|பாரசீக]] நாட்டை [[ஈரான்]] (''ஆரியரின் நாடு'') என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
*[[1937]] – [[புவேர்ட்டோ ரிக்கோ]]வில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பர்மா]]வின் [[மண்டலை]] நகரை [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினர் விடுவித்தனர்.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் [[கோபனாவன்]] நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
வரி 21 ⟶ 26:
*[[1970]] – முதலாவது [[பூமி நாள்|பூமி நாளுக்கான]] அழைப்பை [[சான் பிரான்சிஸ்கோ]] நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
*[[1980]] – [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானில்]] [[சோவியத்]] [[ஆப்கான் சோவியத் போர்|ஆக்கிரமிப்பை]] எதிர்த்து [[மாஸ்கோ]]வில் [[1980 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1980 ஒலிம்பிக் விளையாட்டுகளை]]ப் பகிஷ்கரிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[ஜிம்மி கார்ட்டர்]] அறிவித்தார்.
*[[1984]] – [[மணலாறு பிரதேசச் செயலாளர் பிரிவு|மணலாறு பிரதேசத்தைத்]] தடைவலயமாக்கி [[இலங்கை]] அரசு அங்கு வாழ்ந்து வந்த [[இலங்கைத் தமிழர்|தமிழர்]]களை அடித்து விரட்டினர்.
*[[1990]] – 75 ஆண்டுகால [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] ஆட்சியிலிருந்து [[நமீபியா]] விடுதலை பெற்றது.
*[[1999]] – [[பெர்ட்ராண்ட் பிக்கார்டு]] பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.
*[[2000]] – [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] [[இசுரேல்|இசுரேலுக்கான]] தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.
*[[2006]] – [[டுவிட்டர்]] [[சமூக வலைத்தளம்ஊடகம்]] உருவானதுஉருவாக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or any other people without Wikipedia articles to this list. -->
*[[1685]] &ndash; [[யோகான் செபாஸ்தியன் பாக்]], செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. [[1750]])
*[[1768]] &ndash; [[ஜோசப் ஃபூரியே]], பிரான்சிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. [[1830]])
*[[1807]] &ndash; [[சைமன் காசிச்செட்டி]], [[தமிழ் புளூட்டாக்]] நூலை எழுதிய ஈழத்தவர் (இ. 1860)
*[[1866]] &ndash; [[அந்தோனியா மோரிமவுரி]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1952]])
*[[1867]] &ndash; [[பாண்டித்துரைத் தேவர்]], தமிழகத் தமிழறிஞர் (இ. [[1911]])
*[[1887]] &ndash; [[எம். என். ராய்]], இந்திய அரசியல்வாதி (இ. [[1954]])
வரி 36 ⟶ 43:
*[[1916]] &ndash; [[பிசுமில்லா கான்]], இந்திய [[செனாய்]] இசைக்கலைஞர் (இ. [[2006]])
*[[1923]] &ndash; [[பொள்ளாச்சி நா. மகாலிங்கம்]], தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. [[2014]])
*[[1923]] &ndash; [[நிர்மலா ஸ்ரீவஸ்தவா]], இந்திய சமயத் தலைவர் (இ. [[2011]])
*[[1927]] &ndash; [[ஆல்ட்டன் ஆர்ப்]], அமெரிக்க-செருமானிய வானியலாளர் (இ. [[2013]])
*[[1928]] &ndash; [[சூரிய பகதூர் தாபா]], நேபாளத்தின் 23வது பிரதமர் (இ. [[2015]])
*[[1930]] &ndash; [[கா. செ. நடராசா]] இலங்கை எழுத்தாளர், கவிஞர், தமிழறிஞர் (இ. [[2006]])
*[[1936]] &ndash; [[காமினி பொன்சேகா]], சிங்களத் திரைப்பட நடிகர் (இ. [[2004]])
வரி 50 ⟶ 59:
== இறப்புகள் ==
* [[543]] &ndash; [[நூர்சியாவின் பெனடிக்ட்]], இத்தாலியப் புனிதர் (பி. [[480]])
*[[1556]] &ndash; [[தாமஸ் க்ரான்மர்கிரான்மர்]], ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. [[1489]])
*[[1762]] &ndash; [[நிகோலசு லூயிசு தெ லா கைல்லே]], பிரெஞ்சு வானியலாளர், மதகுரு (பி. [[1713]])
*[[1847]] &ndash; [[மேரி அன்னிங்]], பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் (பி. [[1799]])
*[[1998]] &ndash; [[இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி]], தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. [[1914]])
வரி 73 ⟶ 83:
*[[சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்]]
*[[உலக பொம்மலாட்ட நாள்]]
*[[இளைஞர் தினம்]] ([[தூனிசியா]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/21 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060321.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது