கதிராளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
| Lymph =
}}
கதிராளி (ஆங்கிலம்:'''Iris''') என்பது கண்ணின் கருவிழி ஆகும். இது கண்ணின் ஒரு பகுதியாக உள்ளது.<ref name="iris1">Gold, Daniel H; Lewis, Richard; "Clinical Eye Atlas," pp. 396-397</ref>
 
==அமைப்பு==
இது கண்ணில் வட்ட வடிவ அமைப்பு கொண்ட ஒரு தசை, இது கண்ணின் நிறத்தையும், கண் பாவையின் அளவையும் தீர்மானிக்கிறது. கண்ணின் நிறமான கருப்பு, நீலம், பச்சை மற்றும் பழுப்பு வண்ணத்தை கொடுக்கும் நிறமிகளை கொண்ட பகுதிகளாகும். [[மெலானின்]] நிறமிகளின் அடர்த்தியை பொறுத்து கண்களின் நிறங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
"https://ta.wikipedia.org/wiki/கதிராளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது