வடக்கு வள்ளியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = திருநெல்வேலி |
வட்டம் = [[ராதாபுரம் வட்டம்|இராதாபுரம்]]
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர் |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 2429,023417 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 30 |
தொலைபேசி குறியீட்டு எண் =04637|
அஞ்சல் குறியீட்டு எண் =627 117|
வாகன பதிவு எண் வீச்சு = TN-72 V,R,QA|
இணையதளம் = |
பின்குறிப்புகள் = |
}}
''' வடக்கு வள்ளியூர்வடக்குவள்ளியூர் ''' ([[ஆங்கிலம்]]: '''Vadakkuvalliyur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[ராதாபுரம் வட்டம்|திருநெல்வேலிஇராதபுரம் மாவட்டத்தில்வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் '''[[வள்ளியூர்]]''' என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4கி4 கி.மீ. தொலைவில் '''[[தெற்கு வள்ளியூர்]]''' என்றழைக்கப்படும் [[கிராமம்]] உள்ளது.<ref>http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - Tirunelveli District;Radhapuram Taluk;Therku Valliyoor Village</ref>
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,023 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://census2001.tn.nic.in/pca2001.aspxUrban - Tirunelveli District;Radhapuram Taluk;Vadakkuvalliyur (TP) Town 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 11,775 ஆண்கள், 12,248 பெண்கள் ஆவார்கள். வடக்கு வள்ளியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.88% ஆகும். வடக்கு வள்ளியூர் மக்கள் தொகையில் 12.82% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
வடக்குவள்ளியூர் திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்; [[இராதாபுரம்|இராதாபுரத்திலிருந்து]] 15 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 1 கிமீ தொலைவிலும் உள்ளது. [[வள்ளியூர்]] [[தொடருந்து நிலையம்]] 1 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
30 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[https://indikosh.com/city/701894/vadakkuvalliyur Vadakkuvalliyur Town Panchayat]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803877-vadakkuvalliyur-tamil-nadu.html Vadakkuvalliyur Population Census 2011]</ref>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tn.gov.in/dtp/gopdf/1_9.pdf வரிசை எண் 454 வடக்குவள்ளியூர் பேரூராட்சி - திருநெல்வேலி மாவட்டம்]
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_வள்ளியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது