செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{taxobox
| name = வளர்ப்புச் செம்மறியாடு
| status = DOM
| image = Flock of sheep.jpg
வரிசை 17:
}}
 
'''செம்மறியாடு''' (''Sheep'', ''Ovis aries'') என்பது, நாலுகால்,நான்கு கால்களைக் கொண்ட இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா [[இரைமீட்டல்|இரைமீட்கும்]] விலங்குகளையும் போலவே, இதுவும் ''ஆர்ட்டியோடக்டிலா'' என்னும் [[இரட்டைக்இரட்டைப்படைக் குளம்புகுளம்பி]]ள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ''ஆவிஸ்Ovis ஏரீஸ்aries'' என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு [[பில்லியன்]] அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை [[ஐரோப்பா]]விலும், [[ஆசியா]]விலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணைசெம்மறியாட்டின் இனத்திலிருந்துதுணையினத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் [[கம்பளி]], [[இறைச்சி]], [[பால்]] என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/world/ஒரு-செம்மறி-ஆட்டிலிருந்து-40-கிலோவுக்கும்-அதிகமான-கம்பளி-ரோமம்-கத்தரிப்பு/article7611543.ece ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 40 கிலோவுக்கும் அதிகமான கம்பளி ரோமம் கத்தரிப்பு] தி இந்து தமிழ் பார்த்த நாள் 04.செப்டம்பர் 2015</ref>
வரிசை 28:
 
===உரோமம் மற்றும் நிறங்கள்===
 
மற்றொரு தனித்துவமான பண்புக் கூறு நிறம் ஆகும்.செம்மறியின் காட்டு உறவு விலங்குகளிலிருந்து நிறத்தால் பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. காட்டின செம்மறியாடுகளில் நிற மாறுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது அதாவது பெரும்பாலும் பழுப்பு சாயல்களில் மாறுபாடுகள் மட்டுமே காப்படுகிறது. ஆனால் வளர்பின நாட்டுச் செம்மறியாடுகளில் அவற்றுக்குள்ளேயே தூய வெள்ளை முதல் கருமையான இன்னட்டு நிறம் வரையிலான பல்வேறு நிறங்கள் மட்டுமல்லாமல் பழுப்பு மற்றும் சீரான புள்ளிகள் அல்லது திட்டு திட்டாகப் பல வண்ணங்களும் காணப்படுகிறது<ref name="rmcsba"/><ref name="bcsba"/> .எளிதாக நிறமேற்றக்கூடிய வெள்ளை உரோமம் கொண்ட செம்மறி ஆடுகள் பழக்கப்படுத்தக்கூடியதாக இருந்ததாலும் ஆரம்ப நிலையில் இவ்வினங்களே பரலால் வளர்க்க வளர்க்கப்பட்டது. மேலும் மதிப்பு வாய்ந்த வெள்ளைக் கம்பளியும் இதன் விரைவான பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.எனினும், நிறமுடைய ஆடுகளின் பல நவீன இனங்கள் தற்போது வளர்க்கப்பட்டுவருகின்றன. வெள்ளை செம்மறி ஆட்டுமந்தைகளில் ஒரு சில நிறமுடைய ஆடுகளும் குறைந்தளவு காணப்படுகின்றன . இது வெள்ளளைப் பண்புக்குரிய ஒடுங்கிய (recessive) நிலையாகும் <ref name="rmcsba">{{cite web |url=http://www.rmncsba.org/ |title=Natural Colored Sheep |accessdate=2008-01-05 |publisher=Rocky Mountain Natural Colored Sheep Breeders Association |date=January 2007 |work=Rare Breeds Watchlist }}</ref><ref name="bcsba">{{cite web |url=http://www.bcsba.org.uk/coloured-sheep/coloured-sheep.html |title=An introduction to coloured sheep |accessdate=2008-01-05 |publisher= British Coloured Sheep Breeders Association }}</ref> <ref name="hobby">Weaver</ref><ref name="ASI">{{cite journal |last=Shulaw |first=Dr. William P.|year=2006 |title=Sheep Care Guide |url=http://www.sheepusa.org/index.phtml?page=site/get_file&print=1&file_id=9a0f14975be048606228762fc2d2a7ff |publisher=American Sheep Industry Association|accessdate= 2008-09-08 }}</ref>.வெள்ளை நிற கம்பளிகள் வணிகச்சந்தைகளில் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால் அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது. உரேமத்தின் இயல்புகள் இனங்களுக்குள்ளேயே அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்டது முதல் நீண்ட முடி போன்றது வரை பரவலாக மாறுபடுகிறது. கம்பளியில் காணப்படும் இது போன்ற வேறுபாடுகள் மற்றும் தரம் ஒரே மந்தைக்குள் இருக்கும் செம்மறியாடுகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே உரோமங்களின் நிறம் அடிப்படையிலான தரம் பிரித்தல் வணிகநோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
[[File:Take ours!.jpg|thumb|300px|left|இறைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் அமெரிக்காவில் 60 சதவீதம் வளர்க்கப்படும் கருப்பு நிற முகமுடைய சஃப்போல்க் (Suffolk) வகை செம்மறி ஆடுகள்]] <ref name="storey">Simmons & Ekarius</ref>
வரி 51 ⟶ 50:
* கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன.
 
==தமிழ் நாட்டில்தமிழ்நாட்டில் வகைகள்==
திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் [[செவ்வாடு]], [[ராமநாதபுரம் மாவட்டம்]], மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] காணப்படும் [[பட்டணம் ஆடு]], [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] காணப்படும் [[கச்ச கத்தி ஆடு]] என இந்த 3 இனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டவையாக உள்ளது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளில் [[செவ்வாடு]], [[அரிச்செவ்வாடு]], [[கருஞ்செவ்வாடு]] என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை [[மேலநீலிதநல்லூர்]], [[மானூர்]], [[பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம்|பாப்பாகுடி]], [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]], [[நாங்குநேரி]],மற்றும் [[பாளையங்கோட்டை]] போன்ற பகுதியில் வளர்க்கப்படுகிறது. இவற்றோடு சேர்த்து சென்னை பகுதியில் சிவப்பு ஆடு, திருச்சிப் பகுதியில் காணப்படும் கருப்பு ஆடு, சேலம் பகுதியில் காணப்படும் [[மேச்சேரி ஆடு]], கோவை பகுதியில் குரும்பை ஆடு, நீலகிரி மாவட்டத்தில் [[நீலகிரி ஆடு]], ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, மேலும் [[கீழக்கரிசல் ஆடு]] என 8 வகையான ஆடுகள் பாரம்பரிய ஆடுகள் ஆகும்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’] தி இந்து தமிழ் நவம்பர் 6 2016</ref>
 
வரி 117 ⟶ 116:
 
மூலம்: ஹெல்கி நூலகம்,<ref name="Sheep Meat Production">| http://helgilibrary.com/indicators/index/sheep-meat-production Sheep Meat Production | 12 February 2014</ref> உலக வங்கி, FAOSTAT
 
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/செம்மறியாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது