இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
விளக்கம்
வரிசை 1:
[[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய ஜனாதிபதி]] என்பவர், [[இந்தியா|இந்திய]] [[நாட்டுத் தலைவர்|தேசத்தின் தலைவர்]] மற்றும் [[இந்தியப் பாதுகாப்புப் படைகள்|இந்தியாவின் முப்படைகளின்]] [[தலைமைத் தளபதி|தலைமை தளபதியும்]] ஆவார். [[இந்தியா|இந்திய]] ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் என குறிப்பிடப்படுகிறார்.<ref>{{Cite web|title=President Ram Nath Kovind is Indias first citizen. Your chances begin only at Number 27|url=http://indiatoday.intoday.in/story/president-ram-nath-kovind-is-first-citizen-of-india-you-can-hope-to-be-citizen-number-27/1/1011340.html|publisher=Times of India|accessdate=19 November 2017|archiveurl=https://web.archive.org/web/20170730214942/http://indiatoday.intoday.in/story/president-ram-nath-kovind-is-first-citizen-of-india-you-can-hope-to-be-citizen-number-27/1/1011340.html|archivedate=30 July 2017}}</ref><ref name="constitution">{{Cite web|url=http://lawmin.nic.in/legislative/Art1-242%20(1-88).doc|title=The Constitution of India|accessdate=4 January 2009|publisher=Ministry of Law and Justice of India|archiveurl=https://web.archive.org/web/20090205135612/http://lawmin.nic.in/legislative/Art1-242%20(1-88).doc|archivedate=5 February 2009}}</ref> இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய போதிலும், இந்த நிலை பெரும்பாலும் சடங்கு போன்ற ஒன்றாகும். உண்மையில் [[இந்தியப் பிரதமர்|பிரதம மந்திரி]] செயலாற்றும் அதிகாரங்களை ''[[இந்தியப் பிரதமர்|நடைமுறையில்]]'' கொண்டிருப்பார்.<ref name="bbc patil">{{Cite web|url=http://www.bbc.co.uk/worldservice/learningenglish/newsenglish/witn/2007/07/070725_india_president.shtml|title=India gets first woman president since independence|accessdate=30 November 2008|publisher=BBC News|archiveurl=https://web.archive.org/web/20090215044650/http://www.bbc.co.uk/worldservice/learningenglish/newsenglish/witn/2007/07/070725_india_president.shtml|archivedate=15 February 2009}}</ref>

இந்திய குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை இருந்தபொழுதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தின் உறுப்புகளாகிய, [[மக்களவை (இந்தியா)|மக்களவை]]  மற்றும் [[மாநிலங்களவை]], மாநில [[மாநிலச் சட்டப் பேரவை|சட்டப் பேரவை]]  உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 56 வது பகுதி, பகுதி V இன் படி, ஜனாதிபதிகள் ஐந்தாண்டு காலம் பதவியில் இருக்கக்கூடும். ஜனாதிபதியின் அலுவல் காலத்தின் பொழுது பதவிநீக்கம் செய்யப்படும் நேரங்களில் அல்லது ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் துணை ஜனாதிபதி குடியரசுத் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். பாகம் V இன் 70 வது பிரிவில், எதிர்பாராத தற்செயல் நிகழ்வின் பொழுது குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்படுவது அல்லது அவரின் பொறுப்பினை பறிக்க வேண்டிய காலங்களில் பாராளுமன்றம் கூடித் தீர்மானிக்கலாம்.

[[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவர்களின்]] பட்டியல் பின்வருமாறு: