"வியாசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Modifying: pt:Vyasa)
'''வேத வியாசர்''' [[மகா பாரதம்|மகா பாரதக்]] கதையை எழுதியவர். மகாபாரதக் கதையிலும் வருபவர். [[சத்தியவதிசத்யவதி]]யினதும் [[பராசரர்|பராசரரதும்]] மகன் ஆவார். வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:
 
• வேதங்களையும் [[உபநிடதம்|உபநிடதங்களையும்]] பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/267935" இருந்து மீள்விக்கப்பட்டது