சதாம் உசேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Saddam Hussein at trial, July 2004.JPEG|240px|thumb|சதாம் உசேன்]]
 
'''சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி''' ([[அரபு மொழி]]: '''صدام حسين عبد المجيد التكريتي'''), (பிறப்பு: [[ஏப்ரல் 28]], [[1937]] {{fn|1}}, இறப்பு: [[டிசம்பர் 30]], [[2006]]) முன்னாள் [[ஈராக்]] நாட்டின் அதிபராவார். இவர் [[ஜூலை 16]], [[1979]]ல் இருந்து [[ஏப்ரல் 97]] [[20032005]] வரை [[அமெரிக்கா]] தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.
 
ஈராக்கின் [[பாத் கட்சி]]யின் முக்கிய நபரான சதாம் {{fn|2}} 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சதாம்_உசேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது