பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up, replaced: இந்தோனேஷியா → இந்தோனேசியா using AWB |
||
வரிசை 3:
கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், [[உறவு முறை]]களிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், [[பணம்|பணத்தை]] அடிப்படையாகக் கொண்ட [[பொருளாதாரம்]] இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். [[ஆஸ்திரேலியா]], [[வட அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]], [[இந்தியா]], [[ஜப்பான்]], [[பசிபிக் தீவு]]கள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
==கடல் பழங்குடிகள்==
பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். [[மலேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[
==வரைவிலக்கணம்==
வரி 11 ⟶ 10:
==உசாத்துணைகள்==
* பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.
[[பகுப்பு:பழங்குடிகள்|*]]
|