கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 51:
| வலைதளம் =
}}
'''கல்யாணபசுபதீசுவரர் கோயில்''' என்பது தமிழ்நாட்டில் [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் தேவாரப் [[தேவாரம்பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] பாடல்[[தேவாரப்பாடல் பெற்ற கொங்குநாட்டுத்கொங்கு தலங்களுள்நாட்டு தலங்களின் பட்டியல்|கொங்கு நாட்டுத் தலங்களில்]]ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
 
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கரூர்_கல்யாணபசுபதீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது