சாலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] [[அருப்புக்கோட்டை]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[இராசபாளையம், சத்திரப்பட்டி]] மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] [[ஆண்டிபட்டி|ஆண்டிபட்டி-சக்கம்பட்டி]] பகுதியிலும், அருகிலுள்ள டி.சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
வரி 9 ⟶ 10:
இஸ்லாமிய படையெடுப்பின் போது தெற்கில் இடம்பெயர்ந்தனர்.
 
தற்போது தெற்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, திருநெல்வேலி, ஈரோடு பகுதிகளில் ஏராளமாக வசிக்கின்றனர். பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும் தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
 
== சிங்கள சாலியர் ==
பெரும்பாலும் நெசவுத் தொழிலை முதன்மையாக மேற்கொண்டாலும் தொழில் நசிவு காரணமாக பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
 
==சிங்கள சாலியர்==
 
இலங்கையிலுள்ள [[சிங்களவர்|சிங்களவர்களிலும்]] சாலியர் என்னும் ஒரு சாதியினர் உள்ளனர். இவர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய சாலியர் ஆவர். [[சிங்களம்|சிங்கள]] மொழியையே முதன்மொழியாகப் பேசும் இவர்கள் சிங்கள இனத்துக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்ட தமிழர்கள் ஆவர். இலங்கையிலுள்ள [[பேருவளை|பேருவளைப்]] பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உதவியினாலேயே இவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது.
 
== நேச நாயனார்நாயனா ர்==
 
கி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் [[நாயன்மார்கள்]] எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான [[நேச நாயனார்]] சாலியர் ஆவார்.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு: சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது