சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
 
==தொல்காப்பிய தமிழாக்கல் முறை==
தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் பாகதமாகிய''வடமொழி'' என தமிழாக்க விதிக்கிறது.<ref>{{cite book|last=Na Cañcīvi, Cū In̲n̲āci|title=Tamiliyal Katturaikal: Papers in Tamilology|year=1990|publisher=Cen̲n̲aip Palkalaikkal̲akam|page=85|url=http://books.google.co.uk/books?id=DL1kAAAAMAAJ&q=vatamoli+sanskrit&dq=vatamoli+sanskrit&hl=en&sa=X&ei=PTWSUeb0GqOg0wXV3YCwBA&ved=0CDoQ6AEwAQ}}</ref> எனவே ''சமசுகிருதம்'' அல்லது ''சமற்கிருதம்'' எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல்வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இலக்கண முறைமை தமிழில் பாகதம் எனும் வடமொழி சொற்களையே கையாள [[தற்பவம்]],[[தற்சமம்]] ஆகிய விதிகளுள்ளனவேயன்றி, சமற்கிருத சொற்களுக்கு எப்போதும் இடமிருந்ததில்லை.
 
இயற்றமிழோடு பாகதத்தையும் கலந்து பேச்சு நடையில் வழங்கும் நடை [[மணிப்பிரவாளம்]] என்று வழங்கப்பட்டது.கல்வெட்டுகள்,பட்டயங்கள்,செப்பேடுகளில் இதனைக் காணலாம்.இவற்றில் தமிழுக்கு தமிழெழுத்துருவையும், இடையிடையே பாகதத்திற்கு [[கிரந்த எழுத்து]]களையும் பயன்படுத்தினர்.
 
தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல்வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது