ஆ. மு. சரிபுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
[[விபுலாந்தர்]] அடிகளாரின் மாணவனாக இருந்து பண்டிதத் தமிழ் கற்றவர். <ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1969</ref> தான் கற்ற தமிழ்மொழியைத் தன்னிடம் கற்ற மாணாக்கருக்கும் சீராகக் கற்றுக்காெடுத்தவர். [[புலவர்மணி]] [[ஏ. பெரியதம்பிப்பிள்ளை]]யுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். புலவர்மணி அவர்களாலேயே ஆ.மு. சரிபுத்தீன் அவர்களும் புலவர்மணி எனும் பட்டம் பெற்றுக்கொண்டார்.
 
ஆ.மு. சரிபுத்தீன் அவர்கள் சிறந்த கட்டுரையாசிரியராகவும், உரையாசிரியராகவும் <ref>http://noolaham.net/project/38/3737/3737.pdf</ref> இருந்தார். சுவாமி விபுலாந்தர் அவர்களது நினைவு மலர்களில் அவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அடிகளார் பவள மலரில் ''சுவாமிகளின் கற்றற் சிறப்பு'' (1969) என்ற கட்டுரை <ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1969</ref>, எழுதியிருந்தார். 2003 ஆண்டு வெளியான, சுவாமி விபுலாநந்தர் நினைவு மலரான விபுலம் எனும் நுாலிலும் ''சுவாமி விபுலாநந்தர் பதிகம்'' எனும் தலைப்பில் கவியாக்கம் இடம்பெற்றுள்ளது.
 
ஆசிரியப் பணியின் போது பாடசாலையின் தேவைக்காக மேடை நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தியதோடு, மரபு சார்ந்த ஓவியக் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். இவரால் உரைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட [[மட்டக்களப்பு]] நாட்டுக் கவி 1951 மார்கழியில் [[இலங்கை]] வானொலி கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._மு._சரிபுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது