மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் என்பதை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 5:
 
==அமைவிடம்==
[[நாகர்கோவில்|நாகர்கோவிலிலிருந்து]] சுமார் 15 கி.மீ தொலைவில் [[மண்டைக்காடு]] எனும் ஊரில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளது. [[குளச்சல்|குளச்சலில்]] இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. [[திங்கள்சந்தைதிங்கள் சந்தை]] சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம். அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 7:30 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும். காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மண்டைக்காடு_பகவதி_அம்மன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது