மண்டைக்காடு கலவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
 
==மண்டைக்காடு==
மண்டைக்காடு [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] [[அரபிக்கடல்]] பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள். மண்டைக்காட்டில் பெண்களின் [[சபரிமலை]] என்றழைக்கப்படும் [[மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்|மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்]] உள்ளது. இக்கோயிலில் [[மாசி]] கொடை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோயிலின் அருகில் [[புனித கண்ணாம்பாள் ஆலயம்]] மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது.
 
==கலவரத்திற்கான சூழல்<ref>http://www.ibiblio.org/ahkitj/wscfap/arms1974/Book%20Series/TheImageOfGodIM/IOGIM-hinduchristian.htm இந்து கிறித்தவ மதவாதம்-ஒரு கண்ணோட்டம்</ref>==
"https://ta.wikipedia.org/wiki/மண்டைக்காடு_கலவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது