ஏ.வி.எம். கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 2:
 
==வரலாறு==
இது [[உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர்]] ([[1846]]-[[1860]]) என்பவரால் தொடங்கப்பட்டது. மன்னர் 1860 ல் இறக்கவே, அவரது வாரிசு மன்னரான [[ஆயிலியம் திருநாள் ராமவர்மன்]] (1860-1880) இப்பணியைத் தொடர்ந்தார். இதன் முதல் கட்டமாக பூவாறில் இருந்து [[தேங்காய்ப்பட்டணம்]], [[தாமிரபரணி]] நீர்தேக்கம் வரை சுமார் 10 [[மைல்|கல்]] தூரம் வெட்டப்பட்டு [[1864]] பெப்ரவரி மாதம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கால்வாய் [[குளச்சல்]] அருகில் உள்ள [[மண்டைக்காடு]] [[மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்|பொன்னம்மை நாடாத்தி கோயில்]] வளாகம் வரை வெட்டப்பட்டது.
 
1867 ல் இத் திட்டம் பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று திவானாக இருந்த சர். மாதவராவ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
"https://ta.wikipedia.org/wiki/ஏ.வி.எம்._கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது