மூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
/* வடிவ வகைப்பாடுகள் புதிய பக்கங்கள் தமிழில் உருவாக்குவதற்காக, ஆங்கில விக்கி இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வரிசை 17:
|accessdate=2008-01-29|work= | publisher=anatomy.med.umich.edu}}</ref>
 
* [[நார்மூட்டு]] (fibrous[[:en:Fibrous joint]]) - கொலாசன் இழைகளைக் கொண்ட, அடர்த்தியான, சீரான இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளவை<ref name="anatomical">Principles of Anatomy & Physiology, 12th Edition, Tortora & Derrickson, Pub: Wiley & Sons</ref>.
* [[குருத்தெலும்பு மூட்டு]] (cartilaginous[[:en:Cartilaginous joint]]) - கசியிழையத்தால் இணைந்துள்ளவை. இவை இரு வகைப்படும். பளிங்குக் கசியிழையம் (hyaline cartilage) கொண்டுள்ள முதன்மையானக் குருத்தெலும்பு மூட்டுகள். பளிங்குக் கசியிழையம் கொண்டுள்ள அசையும் எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள, நார்க்கசியிழையத்தால் இணைந்துள்ள இரண்டாம்பட்சக் குருத்தெலும்பு மூட்டுகள்.
*[[ நீர்ம மூட்டு]] (synovial[[:en:Synovial joint]]) - நேரடியாக இணையாதவை - இத்தகு எலும்புகள் மூட்டுக்குழியினைக் கொண்டவை. அடைத்தியான ஒழுங்கற்ற இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ள, சாதாரணமாக துணைப் பிணைத்தசைகளைக் கொண்ட மூட்டு உறையினைக் கொண்டவை<ref name="anatomical"/>.
* [[முகப்பு மூட்டு]] (facet[[:en:Facet joint]]) - இரண்டு முள்ளெலும்புகளுக்கிடையேயுள்ள மூட்டுமுளைகளைப் பிணைப்பவை<ref name="Medilexicon">{{cite web | url=http://www.medilexicon.com/medicaldictionary.php?t=31339 | publisher=Medilexicon – Medical Dictionary |title= Articular Facet | accessdate=December 19, 2013}}</ref><ref>{{cite web | url=http://www.ontobee.org/browser/index.php?keywords=Articular+facet&Submit2=Search+terms&o=FMA | title=Foundational Model of Anatomy | accessdate=December 19, 2013 | deadurl=yes | archiveurl=https://web.archive.org/web/20131219182622/http://www.ontobee.org/browser/index.php?keywords=Articular+facet&Submit2=Search+terms&o=FMA | archivedate=December 19, 2013 | df= }}</ref>.
 
==செயற்பாடுகளின் அடிப்படையில் வகைப்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது