இலரி கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| image name=Hillary Clinton official Secretary of State portrait crop.jpg
| image_size=
|office = 67வது ஐக்கிய அமெரிக்கஅமெரிக்காவின் 67வது வெளியுறவு அமைச்சர்
|president = [[பராக் ஒபாமா]]
|deputy = வில்லியம் பர்ன்ஸ் <small>(2011-நடப்பு)</small><br/>ஜேம்ஸ் ஸ்டீன்பெர்க்<small>(2009-2011)</small>
|term_start = சனவரி 21, 2009
|term_end = பிப்ரவரி 1, 2013
|predecessor = [[காண்டலீசா ரைஸ்]]
|successor = ஜான் கெர்ரி
| state2constituency_MP2 = [[நியூ யார்க்]]
| jr/sr2 = இளைய செனட்டர்
| parliament2 = ஐக்கிய அமெரிக்க மேலவை
| state2 = [[நியூ யார்க்]]
| alongside2 = சக் சூமர்
| party2 = [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]
| term_start2 = [[ஜனவரி 3]], [[2001]]
| term_end2= [[2009]]
| preceded2 = தானியேல் பட்ரிக் மொய்நிகான்
| preceded2 = தானியே பற்றிக் மொய்யான்
| succeeded2 = கிர்ஸ்டன் கில்லெபிராண்ட்கில்லிபிராண்ட்
| office3 = [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்கஅமெரிக்காவின்]] [[முதல் சீமாட்டி|முதற்பெண்]]
| term_start3 = [[ஜனவரி 20]], [[1993]]
| term_end3 = [[ஜனவரி 20]], [[2001]]
| preceded3 = பாப்பிராபார்பரா புஷ்
| succeeded2 = லோறாலாரா புஷ்
| date of birth = {{birth date and age|1947|10|26}}
| place of birth = [[சிக்காகோ]], [[இலினொய்]]
வரி 36 ⟶ 34:
|}}
 
'''இலரி டயான் ரோட்டம் கிளின்டன்''' (ஹிலாரிஆங்கிலம்: கிளின்டன்; ஹிலாரி கிளிண்டன்)(Hillary Diane Rodham Clinton) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின்வைச் முன்னால்சேர்ந்த வெளியுறவுத்பெண் துறைஅரசியல்வாதி அமைச்சராகஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்ணாக 1993 முதல் 2000 வரையும், மேலவை உறுப்பினராக 2001 முதல் 2009 வரையும் 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009 முதல் 2013 வரையும் பொறுப்பு இருந்துள்ளார்வகித்துள்ளார். அதற்குமேலும் முன்னால்2016ஆம் அமெரிக்கஆண்டு மேலவையின்குடியரசுத் உறுப்பினராகவும்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான [[டோனால்ட் டிரம்ப்]]பிடம் இருந்துள்ளார்தோல்வியுற்றார்.

[[2008]]இல் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்க குடியரசுத் தலைவர்]] தேர்தலில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யின் வேட்பாளராக ஆவதற்குப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார்.<ref name="thegreenpapers1">{{cite web|url=http://www.thegreenpapers.com/P08/D.phtml |title=Democratic Convention 2008 |publisher=The Green Papers |accessdate=March 7, 2012}}</ref> இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் [[1993]] முதல் [[2001]] ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "[[முதல் சீமாட்டி]]" என்னும் பட்டத்துடன் இருந்தார்.<ref>{{cite web |url=http://www.pbs.org/wgbh/americanexperience/features/biography/clinton-hillary/|title=Hillary Rodham Clinton |publisher=PBS |accessdate=December 2, 2014}} Clinton had the first postgraduate degree through regular study and scholarly work. Eleanor Roosevelt had been previously awarded a postgraduate honorary degree. Clinton's successor [[Laura Bush]] became the second first lady with a postgraduate degree</ref>
 
[[இலினொய்]] மாநிலத்தவரான இலரி<ref>{{cite web | url=http://www.cnn.com/2014/11/14/politics/hillary-clinton-from/ | title=Hillary Clinton's favorite home state(s) | publisher=சிஎன்என் | accessdate=சனவரி 28, 2017}}</ref> [[1973]] ஆம் ஆண்டு [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகச்]] சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். [[1975]] ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து [[ஆர்கன்சஸ்|ஆர்க்கன்சஸ்]] மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் [[1979]] ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். [[1983]], [[1992]] ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். [[1979]] முதல் [[1981]] வரையும் [[1983]] முதல் [[1992]] வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் [[வோல் மார்ட்]] உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/இலரி_கிளின்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது