இலரி கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
|}}
 
'''இலரி டயான் ரோட்டம் கிளின்டன்''' (ஆங்கிலம்: Hillary Diane Rodham Clinton) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதற்பெண்ணாக 1993 முதல் 2000 வரையும், மேலவை உறுப்பினராக 2001 முதல் 2009 வரையும் 67வது வெளியுறவுத்துறை செயலாளராக 2009 முதல் 2013 வரையும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான [[டோனால்ட் டிரம்ப்]]பிடம் தோல்வியுற்றார். <ref>{{cite web |url=http://www.pbs.org/wgbh/americanexperience/features/biography/clinton-hillary/|title=Hillary Rodham Clinton |publisher=PBS |accessdate=December 2, 2014}} Clinton had the first postgraduate degree through regular study and scholarly work. Eleanor Roosevelt had been previously awarded a postgraduate honorary degree. Clinton's successor [[Laura Bush]] became the second first lady with a postgraduate degree</ref>
 
==தொடக்கக்கால வாழ்க்கை==
[[2008]]இல் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்க குடியரசுத் தலைவர்]] தேர்தலில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யின் வேட்பாளராக ஆவதற்குப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார்.<ref name="thegreenpapers1">{{cite web|url=http://www.thegreenpapers.com/P08/D.phtml |title=Democratic Convention 2008 |publisher=The Green Papers |accessdate=March 7, 2012}}</ref> இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் [[1993]] முதல் [[2001]] ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "[[முதல் சீமாட்டி]]" என்னும் பட்டத்துடன் இருந்தார்.<ref>{{cite web |url=http://www.pbs.org/wgbh/americanexperience/features/biography/clinton-hillary/|title=Hillary Rodham Clinton |publisher=PBS |accessdate=December 2, 2014}} Clinton had the first postgraduate degree through regular study and scholarly work. Eleanor Roosevelt had been previously awarded a postgraduate honorary degree. Clinton's successor [[Laura Bush]] became the second first lady with a postgraduate degree</ref>
[[இலினொய்]] மாநிலத்தவரானமாநிலத்தைச் சேர்ந்த இலரி<ref>{{cite web | url=http://www.cnn.com/2014/11/14/politics/hillary-clinton-from/ | title=Hillary Clinton's favorite home state(s) | publisher=சிஎன்என் | accessdate=சனவரி 28, 2017}}</ref> [[1973]] ஆம் ஆண்டு [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகச்]] சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். [[1975]] ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து [[ஆர்கன்சஸ்|ஆர்க்கன்சஸ்]] மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் [[1979]] ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். [[1983]], [[1992]] ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். [[1979]] முதல் [[1981]] வரையும் [[1983]] முதல் [[1992]] வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் [[வோல் மார்ட்]] உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார்.
 
[[இலினொய்]] மாநிலத்தவரான இலரி<ref>{{cite web | url=http://www.cnn.com/2014/11/14/politics/hillary-clinton-from/ | title=Hillary Clinton's favorite home state(s) | publisher=சிஎன்என் | accessdate=சனவரி 28, 2017}}</ref> [[1973]] ஆம் ஆண்டு [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகச்]] சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். [[1975]] ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து [[ஆர்கன்சஸ்|ஆர்க்கன்சஸ்]] மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் [[1979]] ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். [[1983]], [[1992]] ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். [[1979]] முதல் [[1981]] வரையும் [[1983]] முதல் [[1992]] வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் [[வோல் மார்ட்]] உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காற்றினார்.
 
==அரசியல்==
ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்ணாக கொள்கை விடயங்களில் முன்னணியில் இருந்து செயற்பட்டார். [[1994]] ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். ஆனால் [[1997]] ஆம் ஆண்டு அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் (Adoption and Safe Families Act) என்பவற்றை நிறுவினார்.<ref name="smith-117">{{Cite book |title=For Love of Politics: Inside the Clinton White House |first=Sally Bedell |last=Smith |authorlink=Sally Bedell Smith |publisher=[[Random House]] |year=2007 |isbn=1-4000-6324-8 |page=117}}</ref><ref name="gergen-280">{{Cite book |title=Eyewitness to Power: The Essence of Leadership Nixon to Clinton |first=David |last=Gergen |authorlink=David Gergen |publisher=[[Simon & Schuster]] |year=2000 |isbn= |page=280}}</ref> [[1996]] ஆம் ஆண்டு வைட்வாட்டர் சர்ச்சையின் காரணமாக நீதிமன்றில் தோன்றும் படி நீதிமன்றம் ஆணை பிறபித்திருந்தது. இவ்வாறு கோரப்பட்ட ஒரே அமெரிக்க முதன் பெண் இவராவார். கணவரான பில் கிளின்டனின் அதிபர் பதவிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சில சீர்கேடுகள் தொடர்பாக இவர் விசாரிக்கப்பட்டாலும் ஒன்றிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை. [[1998]] ஆம் ஆண்டு லெவீன்ஸ்கி சர்ச்சையின் போது இவரது மணவாழ்க்கை கேள்விக்குறியாக காணப்பட்டது.
 
[[2000]] ஆம் [[நியூ யார்க்]]க்குக்கு இடம் பெயர்ந்து 2000 ஆம் அம்மாநிலம் சார்பான முதல் பெண் மேலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்க முதல் பெண்ணொருவர் பெரிய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டதும் இதுவே முதல் முறையாகும். மேலவை உறுப்பினராக இச்யார்ச் புச்சின் ஆட்சியில் சில வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார். [[ஈராக்]] போர்த் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலரி பின்னர் அதனை எதிர்த்தார். மேலும் இச்யார்ச் புச்சின் உள்நாட்டுக் கொள்கைகளை இவர் பலமாக எதிர்த்தார். [[2006]] ஆம் ஆண்டு மீண்டும் மேலவைக்கு தெரிவுச் செய்யப்பட்டார். [[2008]] அதிபர் தேர்தலின் போது மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளாராக வரும் வாய்ப்பு இலரிக்கு காணப்படுவதாக நாடு தழுவிய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும் [[பராக் ஒபாமா]]வால் தோற்கடிக்கப்பட்டார்.<ref name="thegreenpapers1">{{cite web|url=http://www.thegreenpapers.com/P08/D.phtml |title=Democratic Convention 2008 |publisher=The Green Papers |accessdate=March 7, 2012}}</ref> 2009 ஆண்டு ஒபாமா அமைச்சரவையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலரி_கிளின்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது