மன்சூர் அலி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
'''மன்சூர் அலி கான்''' என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
==அரசியல் பயணம்==
மன்சூர் அலிகான் [[நாம் தமிழர் கட்சி]]யில் உள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17 வது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மன்சூர்_அலி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது