தலைமை அமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் பிரதமர்தலைமை அமைச்சர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)
No edit summary
{{அரசாங்க நிர்வாகிகள்}}
'''தலைமை அமைச்சர்''' allathuஅல்லது '''பிரதமர்''' (''Prime minister'') என்பவர் நாடு ஒன்றின் அமைச்சரவையின் தலைவர் ஆவார். பெரும்பாலும் தலைமை அமைச்சரே [[அமைச்சரவை]]யின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளை செய்வார். மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் இவரே. பெரும்பாலும் தலைமை அமைச்சர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் தலைமை அமைச்சர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.
 
வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட [[நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] அமைப்புகளில் தலைமை அமைச்சர் அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத்தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்க்கான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்.ஒரு சில சிறப்பு அதிகாரங்களை தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இல்லை.
1,21,102

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2681204" இருந்து மீள்விக்கப்பட்டது