அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2644935 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 101:
'எனக்குத் [[தாயகம்]] உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… [[நாய்|நாய்கள்]], [[பூனை|பூனைகளைவிட]] நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், [[நீர்|குடிதண்ணீர்]] பெறவும் [[மனித உரிமைகள்|உரிமை]] இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த [[நாடு|நாட்டைத்]] தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் [[மலை|மலைபோல்]] எங்கள் மீது சுமத்தியதே ஆகும். [[யுகம்|யுகயுகமாகக்]] காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு [[மனித உரிமைகள்|மனித உரிமைகளுக்காக]] நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த [[இந்தியா|நாட்டுக்கு]] எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
 
[[1931]]-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
 
*
* '''சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்'''
*'''மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது'''
*'''கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்'''
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது