சிங்காநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வலழ
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தொகுதி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சிங்காநல்லூர் நகராட்சி'''
 
தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் நகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சியானது 4 பெரு நகராட்சிகளை உள்ளடக்கியது.அவற்றுள் இதுவும் ஓர் '''நகராட்சி''' ஆகும். கோவை மாநகராட்சிட்குள் உள்ள நகராட்சிகளுள் இதுவே பெரிய நகராட்சி ஆகும். மேலும் [[சிங்காநல்லூர் (சட்டமன்றசட்டமன்றத் தொகுதி)]] ஆகும்.இது [[கோயம்புத்தூர்]] மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும். முன்னாள் முதலமைச்சர் திரு.[[கருணாநிதி]] அவர்கள் சிங்காநல்லூரில் சிறிது காலம் வசித்தது குறிப்பிடத்தக்கது.
 
==சிங்காநல்லூர் குளம்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்காநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது