அரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
|image8=Scott Morrison 2014 crop.jpg
|image9=PM_Modi_Portrait(cropped).jpg
|footer= ''Headsஅரசத் of governmentதலைவர்கள்'':
* [[திமித்ரி மெட்வெடெவ்]], [[உருசியா]]வின் தலைமை அமைச்சர்
* [[லீ கெக்சியாங்]], [[சீனா]]வின் தலைமை அமைச்சர்
வரிசை 23:
* [[நரேந்திர மோடி]], [[இந்தியா]]வின் தலைமை அமைச்சர்
}}
 
 
'''அரசுத் தலைவர்''' (''Head of government'') என்பவர் ஒரு நாட்டு அரசின் [[செயலாட்சிப் பிரிவு|செயலாட்சிப் பிரிவின்]] தலைமை அதிகாரி ஆவார். [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில்]] அரசுத் தலைவரும் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவரும்]] இரு வேறு நபர்களாக இருப்பர். நாட்டுத் தலைவர் அரசராகவோ [[குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராகவோ]] இருப்பார். அரசின் தலைவராக [[பிரதமர்]] இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக [[ஐக்கிய அமெரிக்கா]], [[பிரேசில்]], [[இலங்கை]] போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் [[குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரே]] நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/அரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது