சிங்காநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்கள் தொகை: மக்கள் தொகை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
==சிங்காநல்லூர் குளம்==
தமிழக முதலமைச்சர் செல்வி [[ஜெயலலிதா]] ஆட்சியில் தான் இந்த குளம் பராமரிப்பு செலவு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மேலும் இந்த குளம் 120 ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்து ஆணை பிறப்பித்தவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார். பின் இந்த குளத்தின் அருகில் கோவையில் 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் '''ப்ளேக் நோய்''' என்னும் கொடிய காய்ச்சல் பரவியது. இதனால் அந்த நோயை தீர்க்கும் விதத்தில் '''ப்ளேக் மாரியம்மன்''' திருக்கோயில் இக்குளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை==
2001ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சிங்காநல்லூர் நகராட்சியில் 5,43,871 பேர் வசிக்கின்றனர். இவற்றில் ஆண்கள் 53% பேரும் 47% பேர் பெண்களும் இருக்கின்றனர்.மேலும் இது 1991ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விட 43.02% அதிகம். மேலும் கோவை மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 42,24,107 பேர் என்பது மாநகராட்சி இணையதளம் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிங்காநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது