விஜயநகரக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
[[Image:Chandikesvara Temple in Hampi.jpg|200px|thumb|Pillars with Hippogryphs at [[Hampi]]]]
[[Image:Hampi5.jpg|thumb|right|200px|right|Pushkarni, a recent discovery at [[Hampi]]]]
விஜயநகரக் கட்டிடக்கலையைச் சமயம் சார்ந்தவை, அரசு சார்ந்தவை, குடிசார்ந்தவை என மூன்றாகப் பிரித்துப் பார்க்க முடியும். விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி இதற்கு முன், இப்பகுதிகளில் நிலவிய [[சாளுக்கியர் கட்டிடக்கலை|சாளுக்கிய]], [[ஹோய்சலக்ஹோய்சாலக் கட்டிடக்கலை|ஹோய்சல]], [[பாண்டியர் கட்டிடக்கலை|பாண்டிய]], [[சோழர் கட்டிடக்கலை]]களின் இயல்புகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியது.
 
 
விஜயநகரப் பேரரசும், ஹோய்சாலப் பேரரசும் ஆட்சி புரிந்த சுமார் 400 ஆண்டுகளாக இளகல் தீப்பாறை (chloritic schist) அல்லது மாவுக் கற்களே (soapstone) கோயில் கட்டிட வேலைகளில் விரும்பப்பட்டன. மாவுக்கல் செதுக்குவதற்கு இலகுவானது என்பதால் சிற்பவேலைகளுக்கும் இது பெரிதும் பயன்பட்டது. விஜயநகரக் காலத்தில், [[பாதமி சாளுக்கியப் பாணி]]க் கட்டிடங்களுக்கு உள்ளூர்க் [[கருங்கல்|கருங்கற்கள்]] பயன்படுத்தப்பட்டன. சில சிற்பங்களிலும், [[புடைப்புச் சிற்பம்|புடைப்புச் சிற்பங்களிலும்]] மாவுக்கற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காணலாம். கருங்கற் பயன்பாடு சிற்பவேலையின் செறிவைக் குறைத்துவிட்டாலும், கருங்கல் நீண்டகாலம் நிலைக்கக் கூடியது என்பதால் கோயில் கட்டிடங்களுக்கு விரும்பப்பட்டது. இங்கே பயன்பட்ட கருங்கற்கள் செதில்களாக உடையக்கூடியனவாக இருந்ததால், முன்னைய காலத்தைப் போல் உயர் தரம் வாய்ந்த சிற்பங்கள் மிகச் சிலவற்றையே உருவாக்க முடிந்தது. சிற்பங்களில் பயன்பட்ட கற்களில் காணப்பட்ட சீரற்ற மேற்பரப்பை மறைப்பதற்காக, சிற்பிகள் [[சாந்து]]ப் பூச்சுக்களைப் பூசி மேற்பரப்பை வழுவழுப்பு ஆக்கியதுடன், நிறங்களும் பூசி அழகுபடுத்தினர்.
 
==கோயில் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/விஜயநகரக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது