"கல்வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
== கல்வி என்ற சொல்லின் பொருள் ==
'''கல்வி''' என்ற தமிழ்ச் சொல் '''கல்''' (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது. <ref>{{cite book | last1= | first1= | editor1-first= | editor1-last= |title=செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி | publisher= | location= | date= | page=504 |chapter= | isbn=
|url=http://www.tamilvu.org/library/dicIndex.htm}}</ref> கல்வி என்ற சொல்லிற்கான [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொல் Education என்பதாகும். இந்தச் சொல் ēducātiō <ref>[https://en.wiktionary.org/wiki/educatio#Latin educatio]</ref> என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது ''வளர்த்தல்'' என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது ''கற்பித்தல், பயிற்றுவித்தல்'' என்னும் பொருளைத் தரும் ēducō <ref>[https://en.wiktionary.org/wiki/educo#Latin educo]</ref> என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēdūcō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சுழ்நிலையைசூழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும்.
 
கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்திற்கு செல்வது. நம் உடம்பிலுள்ள அறியும் கருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி . இவை மூலமாக வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன.
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2681347" இருந்து மீள்விக்கப்பட்டது