கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
வரிசை 23:
கையிலை மலை [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[போன் பௌத்தம்|போன்கள்]], [[திபெத்திய பௌத்தம்|திபெத்தியர்கள்]] மற்றும் [[சைனம்|சமணர்களின்]] புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.<ref>[https://sacredsites.com/asia/tibet/mt_kailash.html Mount Kailash]</ref>
 
கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்|வட நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[சீனா]]வில் [[இமயமலை]]யின் வடக்கில் அமைந்துள்ளது. [[மானசரோவர் ஏரி]]யும், [[சிந்து நதி|சிந்து]] முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
 
[[படிமம்:MtKailash location.png|வலது|thumb|கைலை மலை அமைந்துள்ள இடம்]]
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது