"பழுகல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

697 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|வ்ட்டம் = [[விளவங்கோடு வட்டம்|விளவங்கோடு]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1730218,276
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.8
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் = 629170
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/palugal
|பின்குறிப்புகள் =
|}}
'''பழுகல்''' ([[ஆங்கிலம்]]:Pazhugal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], மாவட்டத்தில்[[விளவங்கோடு வட்டம்|விளவங்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
பழுகல் பேரூராட்சி, [[கன்னியாகுமரி]]யிலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[மார்த்தாண்டம்]] 15 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] 4 கிமீ தொலைவில் உள்ள [[பாற்சாலை]] ஆகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,302 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பழுகல் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழுகல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/palugal பழுகல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803883-palugal-tamil-nadu.html Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702027/palugal Palugal Town Panchayat]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2681609" இருந்து மீள்விக்கப்பட்டது