அரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''அரசுத் தலைவர்''' (''Head of government'') என்பவர் ஒரு நாட்டு அரசின் [[செயலாட்சிப் பிரிவு|செயலாட்சிப் பிரிவில்]] உயரிய அல்லது இரண்டாவது உயரிய அதிகாரி ஆவார். இவர் பொதுவாக செயலாட்சி அதிகாரம் கொண்ட அமைச்சரவை அல்லது செயலரவையைத் தலைமையேற்று வழிநடத்துவார். [[நாடாளுமன்ற முறை|நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில்]] அரசுத் தலைவரும் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவரும்]] இரு வேறு நபர்களாக இருப்பர். அதில் நாட்டுத் தலைவர் அரசராகவோ குடியரசுத் தலைவராகவோ இருப்பார். அரசின் தலைவராக [[தலைமை அமைச்சர்]] இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக [[ஐக்கிய அமெரிக்கா]], [[பிரேசில்]], [[இலங்கை]] போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் [[குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரே]] நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார். [[பிரான்சு]] போன்ற சில நாடுகளில் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் ஆகிய இருவருமே அரசத் தலைவர்களாக செயல்படுகின்றனர். [[சுவிட்சர்லாந்து]] மற்றும் சான் மரினோ ஆகிய இரு நாடுகளில் மட்டும் பல்வேறு தலைவர்கள் அடங்கிய குழு அரசை தலைமையேற்று நடத்தும் முறை பின்பற்றப்படுகின்றது
 
[[பகுப்பு:அரசாட்சி முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது