ஏ. செல்லக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
டாக்டர் '''ஏ. செல்லகுமார்''' (Dr. ''A. Chellakumar'') என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மாநிலத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி சார்பாக [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணாநகர்]] தொகுதியில் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf 1991 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
மேலும்அதன் இவர்பிறகு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996 தேர்தலில்]] [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரசு (மூப்பனார்)]] கட்சி சார்பாக [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தி.தியாகராய நகர்]] தொகுதியில், [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996 தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf|title=Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-06}}</ref> பின்னர்பிறகு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில், [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார். மீண்டும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தேர்தலில்]] [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|திதியாகராய .நகர்]] தொகுதியில், [[தமிழ்நாடுஇந்திய சட்டமன்றத்தேசிய தேர்தல், 2011|2011 தேர்தலில்காங்கிரசு]] சார்பாக, போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார்.<ref>{{Cite news|date=11 April 2011|work=The Times of India|title=Ready to vote? Meet The Players|url=http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2011/04/11&ID=Ar00401|accessdate=2017-05-10}}</ref> 2001 தேர்தலில் [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சி சார்பாகவும், 2011இல் [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பாகவும், போட்டியிட்டு இரண்டு தேர்தலிலும், இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf|title=Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-10}}</ref><ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf|title=Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-10}}</ref>
 
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிர]]சில் பிளவு ஏற்பட்ட போது, இவர் [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சியில் சேர்ந்தார். 1996இல் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக)  கட்சியுடன் கூட்டணி சேர்ந்தபோது [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கே. மூப்பனாரின்]] [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சியை விட்டு விலகினார். தமிழ் மாநில காங்கிரசு கட்சியானது, இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணையும் வரையிலான சில ஆண்டுகள் நடுநிலைத் தன்மையுடன் இருந்தார். 2013 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்த பின்னர், தமிழ்நாடு அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite news|date=18 June 2013|work=The Hindu|title=Congress rewards leaders who belong to no faction|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/congress-rewards-leaders-who-belong-to-no-faction/article4825241.ece|accessdate=2017-05-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._செல்லக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது