திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருவாசகத் தலங்கள் வார்ப்புரு இணைப்பு
திருவாசகத் தலங்கள் தொடர்பான மேற்கோள் இணைப்பு
வரிசை 93:
}}
 
'''திருவாரூர் தியாகராஜர் கோயில்''', [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்]] தலைநகரான [[திருவாரூர்|திருவாரூரில்]] அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான [[ஆழித்தேர்]] திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். <ref> வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10 </ref>
 
 
==தல வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_தியாகராஜர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது