மண்ணச்சநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 8:
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2150325,931
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 17:
|பின்குறிப்புகள் =
|}}
'''மண்ணச்சநல்லூர்''' ([[ஆங்கிலம்]]:Manachanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]], மாவட்டத்தில்[[மண்ணச்சநல்லூர் இருக்கும்வட்டம்|மண்ணச்சநல்லூர்வட்டத்தின்]] ஒருநிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]] ஆகும்யாகும்.
 
==அமைவிடம்==
[[திருச்சி]] - [[சென்னை]] செல்லும் சாலையில், 31 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி [[மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803625 manachanallur-tamil-nadu.html Manachanallur Population Census 2011]</ref>
 
==வரலாறு==
16 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் '''கல்லை மன்று''' என்று வழங்கப்பட்டது. அக்காலத்தில் இவ்வூரின் தலைவனாக விளங்கிய '''திருவிருந்தான்''' என்னும் வள்ளல் [[அனதாரியப்பன்]] என்னும் புலவரைப் போற்றிப் பேணிவந்தான். <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, 2005, பக்கம் 215</ref>
 
== மேற்கோள்கள் ==
==மக்கள் வகைப்பாடு==
{{Reflist}}
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,503 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மண்ணச்சநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மண்ணச்சநல்லூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மண்ணச்சநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது