மண்ணச்சநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
[[திருச்சி]] - [[சென்னை]] செல்லும் சாலையில், திருச்சியிலிருந்து 31 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி [[மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/மண்ணச்சநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது