"ஆலங்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,539 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = புதுக்கோட்டை
|வட்டம் = [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 79
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1074212367
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 3.09
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
|பின்குறிப்புகள் =
|}}
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) [[சிக்கப்பட்டிமாவட்டம்]], மேலத்துர்,[[ஆலங்குடி கீலாத்துர்,வட்டம்|ஆலங்குடி பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, [[கீரமங்கலம்வட்டத்தின்]], கொத்தமங்கலம்,நிர்வாகத் மாங்காடு,தலைமையிட நகரமும்; [[வடகாடுபேரூராட்சி]]யும் ஆகும்.
==அமைவிடம்==
ஆலங்குடி பேரூராட்சி [[
புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] புதுக்கோட்டையில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi/population ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் [[கல்வியறிவு]] 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்
 
ஆலங்குடி வட்டத்தில் மிகவும் சக்தி பெற்ற, சித்தி வினாயகர் ஆலயம் துவரங்கொல்லைப்பட்டியில் அமைந்துள்ளது.
 
==ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்<ref>[http://archive.eci.gov.in/se2001/pollupd/ac/states/s22/Partycomp192.htm]</ref>==
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
 
*1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
*1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
*1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
*2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).
*2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.
 
== இதையும் பார்க்கவும் ==
* [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]
 
== கோவில்கள் ==
1.நகரம் முருகன் கோவில்
 
2.கீரமங்கலம் சிவன் கோவில்
 
3.[[கீழாத்தூர் நாடியம்மன் கோயில்|நாடியம்பாள்]] கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்)
4.திருவரங்குலம்-பெரியகோவில்
5.வம்பன்-வீரகமாகாளீயம்மன் கோவில்
6.மாஞ்சன்விடுதி-தேரடிகருப்பர் கோவில்
 
==மேற்கோள்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/alangudi/contact-us ஆலங்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2682773" இருந்து மீள்விக்கப்பட்டது